The reviewed Download Link for Sivagamiyin Sabatham Tamil Novel PDF Download is below. Other Download names  சிவகாமியின் சபதம் நாவல் PDF download.

கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினத்தில், சிவகாமி சபதமும் ஒன்றாகும். சிவகாமியின் சபதம் வார இதழில் தொடர் கதையாக 1940களில் வெளிவந்தது. அப்படி வெளிவந்த இக்கதையை பிறகு ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.

இப்புதினம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தழுவி எழுதப்பட்டதாகும். முதலாம் நரசிம்ம என்ற இளவரசன் இந்தக் கதையில் முக்கிய இடம் வகிக்கிறார்.

சிவகாமியின் சபதம் பாகங்கள்

  1. பரஞ்சோதி யாத்திரை
  2. காஞ்சி முற்றுகை
  3. பிக்ஷுவின் காதல்
  4. சிதைந்த கனவு

 

Sivagamiyin Sabatham Tamil Novel PDF Download

 

Sivagamiyin Sabatham Tamil Novel PDF Download

 

 Sivagamiyin Sabatham Tamil Novel PDF Download Part 1 – Click Here

Sivagamiyin Sabatham Tamil Novel PDF Download Part 2 – Click Here

Sivagamiyin Sabatham Tamil Novel PDF Download Part 3 – Click Here

Sivagamiyin Sabatham Tamil Novel PDF Download Part 4 – Click Here

கதைச் சுருக்கம்:

கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும்.

பரஞ்சோதி யாத்திரை

பரஞ்சோதியாரின் காஞ்சி வருகையுடன் இக்கதை தொடங்குகிறது. வழியில் எதிர்படும் சமணர்களினால் காஞ்சியில் ஏற்பட்ட மதமாற்றத்தை பற்றியும் நாம் அறியலாம்.

பரதத்தில் நன்கு தேர்ச்சிபெற்ற ஆடல் நங்கை சிவகாமியைக் காண, அவள் காதலனும் இளவரசருமான நரசிம்ம பல்லவர் வந்து செல்லும் விபரமறிந்தர் மன்னர்.

காஞ்சி முற்றுகை

ஏழு மாதங்கள் கழிந்த பின்பு பரஞ்ஜோதியார் மகேந்திரவர்மரின் நற்மதிப்பை பெற்ற ஓர் சிறந்த படைத் தலைவனாக இருக்கிறார்.

சாளுக்யருடன் போர் நெருங்கிவரும் இவ்வேளையில் பரஞ்சோதியார் நாடு திரும்பி காஞ்சியில் இளவரசர் நரசிம்மருடன் மிகவும் நட்புடன் இருந்தார்.

சிவகாமியிடம் சோழ பாண்டிய நாடுகளில் நடனமாடும் பெரிய வாய்ப்பு ஒன்றை வாங்கி தருவதாக கூறிய நாகநந்தி அவள் நல் மதிப்பை பெற்றான்.

பிக்ஷுவின் காதல்

காஞ்சியின் மதில் சுவரை உடைத்து எறிய நினைத்து அங்கு வந்த புலிகேசிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காஞ்சி அவ்வளவு வலிமையுடன் இருந்தது.

சிவகாமி, மற்ற கைதிகளுடன் வாதாபி கொண்டுசெல்லப்பட்டாள். புலிகேசியிடம், தான் சிவகாமியின்பால் காதல் கொண்ட உண்மையை நாகநந்தி தெரிவித்தான்.

சிதைந்த கனவு

காலம் உருண்டோடி ஒன்பது ஆண்டுகள் கடந்தன.

புலிகேசியுடன் ஏற்பட்ட போரினால் காயமுற்று மரணபடுக்கையில் இருந்த மாமன்னர் மகேந்திர பல்லவர் அதிலிருத்து மீளாமலேயே வீரமரணமெய்தினார்.

நாடு திரும்பிய சிவகாமி தன் காதலன் இன்னொருப் பெண்ணின் கணவரென்பதையறிந்து தன் கனவு சிதைந்ததை எண்ணி மனத்தால் இறந்தாள்.

Related Links: