The Free Download Link for Nattu Koli Valarpu PDF is below. Other Download Names are Nattu Kozhi Valarpu PDF, நாட்டு கோழி வளர்ப்பு PDF. Feel free to comment and Rate this Page.

Nattu Koli Valarpu PDF

Some Important Chapters in Nattu Koli Valarpu PDF

Nattu Koli Valarpu PDF: கோழி வளர்ப்பு

 

இந்திய மக்கள் தொகையில் பெரும்பாளானோர் கிராமங்களிலேயே வாழ்கின்றனர். எனவே,கிராமப்புற வளர்ச்சியே இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.

இவர்களின் முக்கிய தொழில் உழவுத் தொழில், கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்புப்பாகும்.

கோழி வளர்ப்பு என்பது நாட்டு கோழி, வீரிய இரக முட்டை மற்றும் இறைச்சி கோழி, ஜப்பானிய கடை,வான் கோழி, வாத்து, கினிக்கோழி ஈமு ஆகியவற்றை உள்ளடக்கியதுதாகும்.

Nattu Koli Valarpu PDF: நாட்டுக்கோழி இனங்கள்

  1. குருவுக் கோழி.
  2. பெருவிடைக் கோழி என்னும் அசில் கோழி.
  3. கடக்நாத் என்னும் கருங்கால் கோழி.
  4. கிராப்புக் கோழி.
  5. கொண்டைக் கோழி.
  6. குட்டைக்கால் கோழி.

Nattu Koli Valarpu PDF: தரம் உயர்த்தப்பட்ட நாட்டு கோழி

1.நந்தனம் கோழி – I

2.நந்தனம் கோழி – II

3.நாமக்கல் கோழி – I

4. நாமக்கல் கோழி – II

Below is the Download Link for Nattu Koli Valarpu PDF

Nattu Koli Valarpu PDF - Free Download Linlk

 

For Download: Click Here

 

Other Nattu Kozhi Valarpu Books Free Download

Here are the List of Nattu Koli Kunju (Desi Bird Chicks) Sellers in TamilNadu

 

நாட்டுக்கோழி வளர்க்கும் முறை

 

1.புறக்கடை வளர்ப்பு.

2.திறந்தவெளியுடன் கூடிய கொட்டகை முறை.

3.கொட்டகை முறை.(தீவிர முறை).

புறக்கடை வளர்ப்பு

புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளில் எண்ணிக்கை குடும்பத்திற்கு குடும்பம் மாறுபடும். கிராமங்களில் 5 முதல் 10 நாட்டுக்கோழி வளர்க்கப்படும், சிலர் 20 கோழிகள் வரை வளர்க்கின்றனர்.  இவ்வாறு வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள் இரவு நேரங்களில் கீழ்காணும் ஏதேனும் ஒரு முறையில் அடைத்து வைக்கப்படுகின்றன.

  • மரக்கிளைகள்
  • கூடைகள்
  • மரப் பெட்டிகள்
  • மண் கொடாப்புகள்
  • திண்ணை கொடாப்புகள்
  • கம்பி வலை சட்டங்கள்

கொட்டகை அமைப்பு

தீவிர முறையில் நாட்டுக்கோழிகளை கொட்டகை அமைத்தே வளர்க்க முடியும். நாட்டுக்கோழிகளை மழை, வெயில் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கவும், இரவு நேரங்களில் நரி, ஓநாய், நாய் போன்ற விலங்குகள் நுழைந்து தாக்காத வண்ணம் பாதுகாப்பு அளிக்கவும், திருடர்களிடமிருந்து பாதுகாக்கவும், தீவன மேலாண்மைக்கு கொட்டகை அமைப்பது அவசியமாகும்.

பண்ணை இடத்தில் இவையனைத்தும் சரியாக இருக்க வேண்டும்

  1. குடிநீர்
  2. மண் அமைப்பு
  3. மின்சார வசதி
  4. இடுபொருட்கள்
  5. மக்கள் நடமாட்டம் இல்லாத இடம்

தீவன மேலாண்மை

தீவன ஆதாரங்கள்

  • எஞ்சிய தானியங்கள், திணை வகைகள், அரிசி தவிடு மற்றும் அரிசி.
  • காய்கறி, உணவுப் பொருட்கள் மற்றும் மாமிசம், உணவகம் மற்றும் உணவும் கூட  மீதங்கள்.
  •  சுற்றுப்புறத்திலுள்ள புழுக்கள், பூச்சி, நிலத்தடி கிழங்கு மற்றும் வேர்கள்.
  • வேளாண்மை, கால்நடை மற்றும் உணவுப் பொருட்கள்
    சார்ந்த தொழிற்சாலைகளின் உப உற்பத்தி பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்கள் ஏதும் கலப்பில்லாத கழிவுகள்.

 

Here is the Link to நாட்டு கோழி வளர்ப்பு

 

 

Summary
Review Date
Reviewed Item
Nattu Koli Valarpu PDF
Author Rating
51star1star1star1star1star