Vallarai Keerai Health Benefits and Uses in Tamil
Vallarai Keerai Health Benefits and Uses in Tamil (வல்லாரை கீரை பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்)is below. The benefits include Boost the Memory Power, cures Skin Disease, nerve disease and reduces pain in the body. Vallarai Keerai Health Benefits and Uses in Tamil – வல்லாரைக் கீரை ஞாபக சக்தியைக் கொடுக்க, இதற்கு இணையாக ஒரு கீரை உலக அளவிலேயே கிடையாது என்று கூறலாம். வல்லாரை ஏரி, குளம், குட்டை, வாய்க்கால், வேலி ஓரங்கள் என்று நிலப்பரப்பு பரவலான இடங்களில் தான் வளர்ந்து காணப்படும். வல்லாரையைச் சமையலுக்கு பயன்படுத்தும் போது புளியைச் சேர்க்க வேண்டாம். புளி வல்லாரையின் சக்தியைக் கெடுத்துவிடும். உப்பையும் பாதியாய் போடத்தான் சமைக்க வேண்டும். Vallarai Keerai Health Benefits and Uses in Tamil – குழந்தைகளுக்கு வல்லாரையை நெய்யால் வதக்கி, சிறிதளவு...
Read More