Author: Admin

Azolla Cultivation in Tamil

Here is the Method of Azolla Cultivation in Tamil. The easy method of Azolla Cultivation in Tamil is explained. Other names அசோலா வளர்ப்பு முறைகள், அசோலா வளர்ப்பது எப்படி, உற்பத்தி. Azolla Cultivation in Tamil   அசோலாவின் கிட்டத்தட்ட ஆறு வகைகள் உள்ளன. இதில் நம் தமிழ்நாட்டு பகுதிகளில் நன்கு வளரக் கூடியவை அசோலா பின்னேட்டா. அசோலா ஒருவகையான மிதவை தாவரம். அசோலாவில் அதிக புரதச்சத்து இருப்பதால் இதை சாப்பிடும் கால்நடைகள் நன்றாக வளரும். இதற்கு கம்மல் பாசி என்று மற்றொரு பெயரும் உண்டு. ஆடு, மாடு, கோழி. மீன் போன்ற அனைத்து  கால்நடைகளுக்கும் அசோலாவை தீவனமாக அளிக்கலாம். நாட்டுக்கோழிகளுக்கு அசோலா தருவதால் உடல்நிலை உடல் எடை நன்றாக கூடும். அசோலா நன்றாக வளர 30% வெளிச்சம் இருந்தால் போதும். அதிக வெளிச்சம் இருந்தால் அசோலா நன்கு வளராது. அசோலா தயாரிக்க வேண்டிய...

Read More

Kamarajar Famous Quotes

List of Kamarajar Famous Quotes in Tamil. Moreover, Most of the Best Famous Quotes of Kamaveerar Kamarajar is given below in Tamil. In addition, Other names Kamarajar Kavithaigal in Tamil. Kamarajar Famous Quotes                     Related Links:   kamarajar photos Seeman Speech About Kamarajar Video Kamarajar Life History Tamil PDF Free Download Kamarajar Speech in Tamil Video Free Download  ...

Read More

Seval Sandai in Tamil

A Complete History about Seval Sandai in Tamil (சேவல் சண்டை வரலாறு, சண்டை சேவல் வகைகள்,சண்டை சேவல் உணவு, சண்டை சேவல் வளர்ப்பு முறைகள்,) and Vepoor Seval Sandai. குறிப்பு: ( இவ் அரியச் செய்திகள் தொகுப்பு நம் பெரம்பலூர் சேவல் ஆர்வலர் ஒருவரால் நமக்குத் தரப்பட்டது. இதன் மூலம் சேவல் சண்டையினை பற்றி பல அரிய விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.) Seval Sandai in Tamil – வரலாறு தமிழக மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. சேவல் சண்டையானது, சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை, என வெவ்வேறு இடத்திற்கு ஏற்ப வெவ்வேறு விதிகளுக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் நடத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது. ஜல்லிக்கட்டு காளைகளை எப்படிப் பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்து...

Read More

Sivagamiyin Sabatham Tamil Novel PDF Download

The reviewed Download Link for Sivagamiyin Sabatham Tamil Novel PDF Download is below. Other Download names  சிவகாமியின் சபதம் நாவல் PDF download. கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினத்தில், சிவகாமி சபதமும் ஒன்றாகும். சிவகாமியின் சபதம் வார இதழில் தொடர் கதையாக 1940களில் வெளிவந்தது. அப்படி வெளிவந்த இக்கதையை பிறகு ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. இப்புதினம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தழுவி எழுதப்பட்டதாகும். முதலாம் நரசிம்ம என்ற இளவரசன் இந்தக் கதையில் முக்கிய இடம் வகிக்கிறார். சிவகாமியின் சபதம் பாகங்கள் பரஞ்சோதி யாத்திரை காஞ்சி முற்றுகை பிக்ஷுவின் காதல் சிதைந்த கனவு   Sivagamiyin Sabatham Tamil Novel PDF Download      Sivagamiyin Sabatham Tamil Novel PDF Download Part 1 – Click Here Sivagamiyin Sabatham Tamil Novel PDF Download Part 2 – Click Here Sivagamiyin Sabatham Tamil...

Read More

Nattu Koli Pannai Amaippathu Eppadi

Nattu Koli Pannai Amaippathu Eppadi (நாட்டு கோழி பண்ணை அமைத்தல்).  பண்ணை அமைக்கும் முறை முக்கிய குறிப்புகள் மேடான நிலம், கட்டிடத்தின் அமைப்பு திசை, பண்ணையின் நீளம் மற்றும் அகலம், தட்பவெப்ப சூழ்நிலை. தீவிர முறையில் நாட்டுக் கோழிகளைக் கொட்டகை அமைத்தே வளர்க்க முடியும். நாட்டுக்கோழிகளை மழை, வெயில் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கவும், இரவு நேரங்களில் நரி, ஓநாய், காட்டு நாய் போன்ற விலங்குகள் நுழைந்து தாக்காத வண்ணம் அவற்றுக்குப் பாதுகாப்பு அளிக்கவும, திருடர்களிடமிருந்து பாதுகாக்கவும், தீவன மற்றும் இனவிருத்திக் கால மேலாண்மையை எளிதாக்கவும் கொட்டகையமைப்பு அவசியமாகும். நாட்டுக்கோழிகளை வளர்க பண்ணை இடத்தைத் தேர்வு செய்யும் பொழுது பின்வரும் கருத்துக்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவையாவன Nattu Koli Pannai Amaippathu Eppadi மேடான நிலம் நாட்டு கோழிப் பண்ணை அமையக்கூடிய இடம், நீர் தேங்கி நிற்காமல் வழிந்தோடி விடக் கூடிய நல்ல மேட்டு நிலமாக இருத்தல் அவசியம். குடிநீர்...

Read More