Author: Admin

Vallarai Keerai Health Benefits and Uses in Tamil

Vallarai Keerai Health Benefits and Uses in Tamil (வல்லாரை கீரை பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்)is below. The benefits include Boost the Memory Power, cures Skin Disease, nerve disease and reduces pain in the body. Vallarai Keerai Health Benefits and Uses in Tamil – வல்லாரைக் கீரை ஞாபக சக்தியைக் கொடுக்க, இதற்கு இணையாக ஒரு கீரை உலக அளவிலேயே கிடையாது என்று கூறலாம். வல்லாரை ஏரி, குளம், குட்டை, வாய்க்கால், வேலி ஓரங்கள் என்று நிலப்பரப்பு பரவலான இடங்களில் தான் வளர்ந்து காணப்படும். வல்லாரையைச் சமையலுக்கு பயன்படுத்தும் போது புளியைச் சேர்க்க வேண்டாம். புளி வல்லாரையின் சக்தியைக் கெடுத்துவிடும். உப்பையும் பாதியாய் போடத்தான் சமைக்க வேண்டும். Vallarai Keerai Health Benefits and Uses in Tamil – குழந்தைகளுக்கு வல்லாரையை நெய்யால் வதக்கி, சிறிதளவு...

Read More

Siddhar Thirumoolar Life History in Tamil

Siddhar Thirumoolar Life History in Tamil (Story, Tirumular Varalaru Tamil, Biography, திருமூலர் வரலாறு, குறிப்பு ). The detailed History is explained below. Siddhar Thirumoolar Life History in Tamil திருமூல நாயனாரும் திருமூலர் சித்தரும் ஒருவரே. இக்கருத்து சேக்கிழாரின் திருமூல நாயனார் புராணக் கருத்து. திருமூல நாயனாரின் ஞானமும், சித்தர் திருமூலரின் திருமந்திரமும் அவர் தவத்தினால் சிவநிலை அடைந்தார் என்பதையே வலியுறுத்துகின்றன. அவர் தவ வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்தார் என்ற ஒரே கருத்தை பிற சித்த நூல்களும் புராணங்களும் கூறுகின்றன. Siddhar Thirumoolar Life History in Tamil – அறியக்கிடைத்த( நம்பக்கூடிய) வரலாறு நாயன்மார்களில் திருமூலர் திருநட்சத்திரம் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரம், இது சிதம்பரம் முதலான அனைத்துச் சிவாலயங்களும் கொண்டுள்ள நட்சத்திரம். இந்தச் சித்தர் மூல நட்சத்திரத்தில் பிறந்ததாலேயே திருமூலர் என்று அழைக்கப்படுகிறார் என்று கொள்வதே பொருத்தமானது. அவர் வேளாளர் குலம் ஒன்றின்...

Read More

Brahmamuni Life History in Tamil

The Brahmamuni Life History in Tamil (பிரம்மமுனி வாழ்க்கை வரலாறு தமிழ்). The complete history is given below. Brahmamuni Life History in Tamil பிரம்மமுனி முற்பகுதி வாழ்க்கை குஜராத் மாநிலத்தில் துவாரகைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறவியிலிருந்தே ஒரு குழந்தை தெய்வீக ஆற்றல்களோடு வளர்ந்து வந்தது. அக்குழந்தை வளர்ந்து சிறுவனாகி 16 வயதாகும் முன்பே தான் ஒரு பிரம்ம ஞானி என்று நிரூபித்து வந்தான். தெய்வீக ஆற்றலைக் கொண்டு அவன் மக்களின் நோய்களையும் போக்கி வந்தான். மக்கள் அவனைத் தெய்வமாகவே மதித்து ஞானேஸ்வரர் என்று அழைத்துவந்தனர். Brahmamuni Life History in Tamil – கோரக்கருடன் நட்பு கோரக்க மகாசித்தர் வடநாட்டு யாத்திரை சென்றபோது தன் தவவலிமையால் ஞானேஸ்வரரை வெற்றிகொள்ள வேண்டும் என்று அந்த கிராமத்திற்குச் சென்றார். தன்னைக் கண்டு அந்தச் சிறுவன் அஞ்சி ஓட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு புலிமேலேறி...

Read More

Manathakkali Keerai Health benefits in Tamil

Manathakkali Keerai Health benefits in Tamil (மணத்தக்காளி கீரை மருத்துவ பயன்கள், நன்மைகள்) is below. The benefits include cures mouth wound, stomach ulcer, help to reduce the body heat, and cure constipation.   Manathakkali Keerai Health benefits in Tamil மணத்தக்காளிக் கீரை இக்கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன் கொண்டது. ஆம், இலை, தண்டு, காய், கனி, வேர் அனைலத்துமே உபயோகப்படக் கூடியது. கசப்புத் தன்மை கொண்டது இக்கீரை. இதனால் பெரும்பாலோர் தொடுவதே இல்லை. நீண்ட காலம் வாழ மிகவும் உதவும் கீரை என்பதை மறவாதீர். இலை இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. வைட்டமின் பி சத்து மிகுந்தது, வற்றுப்போக்கையும், வாய்ப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான பிற நோய்களையும், சிறு நீர் மற்றும் வியர்வையைப் பெருக்கும், தோல் நோய்களைக் கட்டுப்படுத்தும், உடலைப் பலப்படுத்தும், காச நோய், தோல்...

Read More

Agathi Keerai Health Benefits in Tamil

The Agathi Keerai Health Benefits in Tamil is below. Other names அகத்திக்கீரை மருத்துவம் மற்றும் நன்மைகள். Some of the Benefits include help to reduce heat in the body, control the heart pumping rate, and cures the skin disorder. Agathi Keerai Health Benefits in Tamil அகத்திக்கீரை அற்புதமான மருத்துவ குணம் கொண்டது இக்கீரை. அகத்தி என்றாலே, ‘முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று பொருள்படும். அகத்திக்கீரையை அகம்+தீ என்று பார்த்தால் நமது அகத்தில் உள்ளே இருக்கும் உஷ்ணத்தை(தீயை) தணிக்கும் கீரை என்று பொருளாகிறது. Agathi Keerai Health Benefits in Tamil – இருதய படபடப்பு நீங்க அகத்திப் பூவை, பாசிப்பருப்போடு சேர்த்து, கூட்டு வைத்து மதிய வேளையில் தொடர்ந்து ஒரு வாரத்திற்குச் சாப்பிட்டு வந்தால் படபடப்பு நீங்கு சமானமாகும். Agathi Keerai Health Benefits in...

Read More